Janaza – மர்ஸூனா (Marsuna) – துனுவில ரோட் (Dunuwila Road)

No 171/1 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla)

ஹாஜியானி மர்ஸூனா அவர்கள் காலமானார்கள்
Marsuna Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹ ராஜிஊன்

மர்ஹூம்களான முஹையத்தீன் பிச்சை, ஆசியா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Muhiyadeen Pichai, Asiya Umma

அல்ஹாஜ் ஹாஷிம் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Hashim

இலியாஸ்
ஹலீம் ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Iliyas, Haleem

மர்ஹூம் சனூன்
மர்ஹூம் வூப்
ஹாஜியானி சுபைதா உம்மா
தாஜூன்னிஷா
ரிபாயா
ஸரீனா ஆகியோரின் சகோதரியும்

Sister of Sanoon, Rauf, Subaidha Umma, Thajunnisha, Rifaya, Shareena

ரிஸான்
ஹாஜியானி சில்மியா ஆகியோரின் மாமியாரும் ஆவார்

Mother -in-law of Rizan, Silmiya

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 28/02/2024 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 28/02/2024 Wednesday Evening 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – அரூஸ்(Aroos) – தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte),

217 தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), தக்வா மஹல்லா (Thaqwa Mahalla) அல்ஹாஜ் அரூஸ் அவர்கள் காலமானார்கள்Al Haj Aroos Passed …

Free Visitor Counters Flag Counter