Janaza – பாத்திமா (Fathima) – தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte)

No 107/A தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), உஸ்வதுல் ஹசனா மஹல்லா (Uswathul Hasana Mahalla)

பாத்திமா அவர்கள் காலமானார்கள்
Fathima Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான ஷாஹுல் ஹமீட் , சித்தி முஸம்மிலா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Shahul Hameed, Muzamila

மர்ஹூம் தாஜுதீன், மைமூனா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Thajudeen, Maimoona

சாகிர் மௌலவி அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Sakir Moulavi

ருகையா அவர்களின் அன்பு தாயும்
Mother of Rukaiya

நஸ்ரின்
பர்வீன் ஆகியோரின் சகோதரியும்

Sister of Nasrin, Farwin

ரியாஸ்
அஸாத் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

Sister-in-law of Riyas, Asad

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 28/02/2024 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 28/02/2024 Wednesday Evening 4.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – வஸீர் (மாமா)(M M M Waseer ) – துனுவில ரோட் (Dunuwila Road),

துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) * வஸீர் (மாமா) அவர்கள் காலமானார்கள்M M M …

You cannot copy content of this page

Free Visitor Counters