Janaza – A.H. அப்துல் சலாம் (Abdul Salam) – 7ம் கட்டை (7th Mile Post)

No 296 7ம் கட்டை ( 7th Mile Post), தெல்கஸ்தென்னை வீதி (Delgastenna Road), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah)

அல்ஹாஜ் A.H. அப்துல் சலாம் (ஹமீடியா ஹோட்டல் அனுராதபுரம்) அவர்கள் காலமானார்கள்
Abdul Salam (Hameediya Hotel – Anuradapura) Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

தீனா ஆனா அப்துல் ஹமீத் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of “Theena Aana” Abdul Hameed

உம்முல் புகுரா (ஓய்வு பெற்ற ஆசிரியை அனுராதபுரம்) அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ummul Fukura (Ret. Teacher Anuradapura)

ஷப்ரி (ஆஸ்திரேலியா)
ஷபானா
ஷஹீனா
சஜிரீன் (ஆசிரியை அக்குறணை சாஹிரா கல்லூரி) ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Shabri (Australia), Shafana, Shahiha, Sajireen (Teacher Zahira College)

முஹம்மத் (UK)
ரிப்னாஸ் (Japan)
ரிஃப்கான் (Qatar)
பாத்திமா அஸ்னா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Muhammed (UK), Rifnas (Japan), Rifkhan (Qatar), Fathima

அல்ஹாஜ் சலீம்
அல்ஹாஜ் அன்ஸார்
அல்ஹாஜ் மர்ஹூம் முளப்பர் ஆகியோரின் சகோதரரும் ஆவார்

Brother of Saleem, Ansar, Late Mulaffer

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 24-02-2024 சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 24-02-2024 Saturday Night 7.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – வஸீர் (மாமா)(M M M Waseer ) – துனுவில ரோட் (Dunuwila Road),

துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) * வஸீர் (மாமா) அவர்கள் காலமானார்கள்M M M …

You cannot copy content of this page

Free Visitor Counters