akurana janaza news 0360

Janaza – பாஸிலா (Fazila) – வராகஸ்ஹின்னை (Waragashinna)

No 315/3 வராகஸ்ஹின்னை (Waragashinna) ,பலாஹ் மஹல்லா (Falah Mahalla) *

பாஸிலா அவர்கள் காலமானார்கள்
Fazila Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் M C ஸைனுல் ஆபிதீன், ஸபீனா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of MC Zainul Abdeen, Safeena Umma

நூர்தீன் லெப்பை தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Noordeen Lebbai

STS அப்துல் அஸீஸ் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of STS Abdul Asees

ஆஸாத்
அப்ரா
தில்ஸாத்
அம்ரா ஆகிோரின் அன்பு தாயும்

Mother of Asard, Afra, Dilshard, Amra

ரவ்ஸான்
நாஸிர் ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Rawzan, Nazir

முபீத்
அர்ஷாத்
அஷ்ரப்
முபஷ்ஷறா
மர்ஹுமா முஷர்ரபா
முனவ்வரா
பாஹிமா ஆசிரியை ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Mufeed, Arshard, Ashraf, Mubasshara, Late Musharafa, Fahima Teacher (Balika)

ஜனாஸா நல்லட்கத்திற்காக 23-02-2024 வெள்ளிக்கிழமை இரவு 7.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 23-02-2024 Friday Night 7.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – முயினுதீன் (Muinutheen) – நீரல்லை (Neeralla)

516/A நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) முயினுதீன் ஹுசைன் (மேஷன் ஸ்டுடியோ முன்னாள் உள்ள GAS கடை …

Free Visitor Counters Flag Counter