Janaza – கதீஜா (Khadeeja Umma) – மாவத்தபொல (Mawathapola)

மாவத்தபொல (Mawathapola), மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah)

ஹாஜியானி கதீஜா உம்மா அவர்கள் காலமானார்கள்
Hajiani Khadeeja Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் T.N.M அப்துல் காதர் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of 8th mile post Late Mr. T.N.M Abdul Cader (Popularly known as Moulana)

மர்ஹூம் ஹம்ஸா மௌலவி அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Late Hamzah Moulavi

டொக்டர் ரஹ்மத் உம்மா
நஸீதா
மர்லியா (ஓய்வு பெற்ற கல்வி இயக்குனர்)
பௌசுல் மஸீனா
கன்சுல் பஸ்லி
ஸுஹாரா
டாக்டர் அஸ்மினா
அஷ்ரப்
ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Naseedha, Doctor Rahmath Umma, Mrs. Marliya (Retired Education Director), Fawzul Mazeena, Kanzul Fazly, Zuhara, Doctor Azmina, Ashraf

டொக்டர் ஸாலிஹ்
டாக்டர் ஸப்ரி (கனடா)
பதுருஸ்ஸமான்
ரிஸான்
இல்யாஸ்
சுபியான்
இர்ஷாத்
ருஸ்மின்
ஷிஹானி ஆசிரியை ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Dr. Salih, Dr.Sabry (Canada), Baduruzaman, Rizan, Ilyas, Sufiyan, Irshard, Ruzmin, Shihani

மர்ஹூம் அல்ஹாஜ் ரஷீத் (8ம் கட்டை)
மர்ஹூம் ஷாஹுல் ஹமீத் (மல்கமன்தெனிய)
மர்ஹூம் மொஹிதீன் (8ம் கட்டை)
மர்ஹுமா ஆயிஷா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Late Alhaj Rasheed (8mp), Late Shahul Hameed (Malgamandeniya), Late Mohideen (8mp) and Late Aaisha.

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 16-02-2024 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு 9ம் கட்டை ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 16-02-2024 Friday Morning 10.00 at 9th Mile-post Jummah Mosque

Check Also

ஹாஜியானி ரசீனா உம்மா

அக்குறனையை பிறப்பிடமாகவும் கல்ஹின்னையை வசிப்பிடமாகவும் கொண்ட ஹாஜியானி ரசீனா உம்மா காலமானார் ஹுசைன் லெப்பை தம்பதிகளின் அன்பு மகளும் அல்ஹாஜ் …

Free Visitor Counters Flag Counter