Janaza – ஸுவைறாஹ் (Zuwaira) – வராகஸ்ஹின்னை (Waragashinna)

No 318/c வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) *

ஸுவைறாஹ் அவர்கள் காலமானார்கள்
Zuwaira Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அப்துல் காதர் லெப்பை, சபரஹ் உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Carder Lebbai, Safarah Umma

இப்ராஹிம் லெப்பை ஆலிம் (குருகோடை) தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Ibrahim Aalim Lebbai (Kurugoda)

மர்ஹூம் அல்ஹாஜ் மௌலவி M I M ஸித்தீக் ஆசிரியர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Moulavi M I M Sideek

ஸஹீர் (கனடா)
ஸாஹிர் (சவுதி)
மர்ஹுமா நூருல் இஸ்வா ஆசிரியை
ஹரீஸா
ரிகாயா
அஸீமா
ஹிமாயா ஆசிரியை ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Zaheer (Canada), Zaahir (Saudi), Noorul Izwa Teacher, Hareeza, Rikaya, Azeema, Himaya

ஹனீபா
சுல்பி அனீஸ்
தஸ்லீம்
இத்ரீஸ்
அஷ்ரப் ஆசிரியர்
ஸிபாயா (கனடா)
புஸ்ரா (சவூதி) ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Haneefa, Zulfi Asees, Thasleem, Idrees, Ashraf (Teacher), Sifaya (Canada), Bushra (Saudi)

அல்ஹாஜ் A C M மொஹிதீன்
மர்ஹுமா ரஹ்மத் உம்மா
லதீபா உம்மா
சித்தி பாத்திமா
ஸைனப்
சித்தி கதீஜா
ஹம்சத் உம்மா
சுலைஹா ஆசிரியை
ஜெஸீமா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of ACM Mohideen, Rahmath Umma, Latheefa Umma, Sithi fathima, Zainab, Sithi Kadeeja, Hamzath Umma, Zulaiha, Jazeema

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 11-02-2024 Sunday Evening 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – வஸீர் (மாமா)(M M M Waseer ) – துனுவில ரோட் (Dunuwila Road),

துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) * வஸீர் (மாமா) அவர்கள் காலமானார்கள்M M M …

You cannot copy content of this page

Free Visitor Counters