Janaza – நலீர் (K.G.A.F.M. Naleer) – பள்ளேவெளிகெடிய (Palleweliketiya)

No 367/3 பள்ளேவெளிகெடிய (Palleweliketiya), மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah)

அல்ஹாஜ் K.G.A.F.M.நலீர் அவர்கள் காலமானார்கள்
K.G.A.F.M. Naleer Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அல்ஹாஜ் பரீத் (பானு சம்பா), ஜெஸீமா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Fareed (Banu Samba). Jaseema Umma

சித்தி ரிஸானா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rizana

பாத்திமா ஹுஸ்னா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Husna

அல்ஹாஜ் ரிஸ்மி
அல்ஹாஜ் இம்திஸாம்
மஸாஜா
ரினோஷா ஆகியோரின் சகோதரரும்

Brother of Rizmi, Imthisam, Masaja, Rinosha

உஸ்மான் அவர்களின் மாமனாரும்
Father-in-law of Usman

அல்ஹாஜ் ரியால் (சூரிய ரைஸ் மில்)
அல்ஹாஜ் ஷாஜஹான் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Riyal Haji (sooriya rice mill), Shajahan

அல்ஹாஜ் பாரூக்
அல்ஹாஜ் உவைஸ் ஆகியோரின் சகளையும்

Sakala of Farook, Uwais

ஹனீப்
அஸ்வர்
அஸ்ஹர்
அனீஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Haneef, Azwar, Azhar, Anees

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 11-02-2024 Sunday Noon 12.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – வஸீர் (மாமா)(M M M Waseer ) – துனுவில ரோட் (Dunuwila Road),

துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) * வஸீர் (மாமா) அவர்கள் காலமானார்கள்M M M …

You cannot copy content of this page

Free Visitor Counters