akurana janaza news 0360

Janaza – பைஸல் – Faizal (My Gem) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

No 395B புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla)

அல்ஹாஜ் பைஸல் (My Gem) அவர்கள் காலமானார்கள்
Alhaj Faizal (My Gem) Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஜுனைதீன்(மை மாமா) ,மரியம் பீபி தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Junaitheen (Mai Mama, Mariyam bebe)

பவ்ஸுல் ரிஸானா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fawzul Rizana

அல்ஹாஜ் ஹில்மி, சித்தி ஸாஹிரா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Alhaj Hilmi, Zahira

உமைர்
ஆமிர்
மரியம் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Umair, Amir, Mariyam

உஸாமா அவர்களின் மாமனாரும்
Father-in-law of Usama

fபாலின்
fபாஹிம்
fபாஸி
fபழீல்
fபைஸ்
நூர் fபஸீஹ்
fபர்ஹான் ஆகியோரின் சகோதரரும்

Brother of Falin, Fahim, Fazi, Faleel, Faiz, Noor-Fazeeh, Farhan

ரிஸ்வி
அனீஸ்
ரியாஸ் (மிலானோ)
ஸைம் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Rizvi, Anees, Riyas (milano), Zaim

பாரிஸ்
நூர்முஹம்மத்
ரியாஸ் (ஜெர்மனி)
ராபிஸ்
ரியாஸ் ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of Faris, Noor Muhammed, Riyas (Germany), Raafiz, Riyas

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 10-02-2024 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 10-02-2024 Saturday Evening 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ஸாகிரா (Zakira) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

308 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) ஹாஜியானி சித்தி ஸாகிரா அவர்கள் காலமானார்கள்Sithi Zakira Passed Away …

Free Visitor Counters Flag Counter