Janaza – ஷஹாப்தீன் (Alhaj Shahabtheen) – அஸ்னா மஹல்லா (Asna Mahalla)

No 57A ஸியா வைத்தியசாலை – குருந்து கஹஎல (Kurundugaha-ela), அஸ்னா மஹல்லா (Asna Mahalla) *

அல்ஹாஜ் ஷஹாப்தீன் அவர்கள் காலமானார்கள்
Alhaj Shahabdeen Passed Away

இன்னா-லல்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

போடாகாட்சி உதுமான், ரஹ்மத் உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Uthuman (podakatchi), Rahmath Umma

மர்ஹுமா ஹாஜியானி ஆரிபா
மஸாஹிமா ஆகியோரின் அன்பு கணவரும்

Husband of Mar Hajiyani Arifa , Mazahima

மர்ஹூம் அல்ஹாஜ் E A வஹாப்தீன் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Alhaj EA Wahabtheen

அல்ஹாஜ் இஸ்ஸதீன்
அல்ஹாஜ் ரவுஸ்தீன் (கனடா)
மர்ஹுமா ஹாஜியானி ரிஸ்னா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Alhaj Izzadeen, Alhaj Rawsdeen (Canada), Hajiyani Rizna (m)

மர்ஹூம்களான அல்ஹாஜ் உனைஸ்தீன்
அல்ஹாஜ் ஹாஜா நஜிமுதீன்
அல்ஹாஜ் நவ்பீல்
அல்ஹாஜ் மஹ்ரூப் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Alhaj Unaisdeen, Alhaj Haja Najimutheen, Alhaj Nawfeel, Alhaj Mahroof

அல்ஹாஜ் மொஹிதீன்
ஹாஜியானி நிலூபா
ஹாஜியானி ஷாரீன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Alhaj Mohideen, HajiyaniNilufa, Hajiyani Sahreen

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 10-02-2024 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 10-02-2024 Saturday Morning 10.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ஸாகிரா (Zakira) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

308 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) ஹாஜியானி சித்தி ஸாகிரா அவர்கள் காலமானார்கள்Sithi Zakira Passed Away …

Free Visitor Counters Flag Counter