Janaza – GSHM மர்ஸூக் (Marzook) – குருந்து கஹஎல (Kurundugaha-ela),

No 211/1 குருந்து கஹஎல (Kurundugaha-ela), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla)

GSHM மர்ஸூக் அவர்கள் காலமானார்கள்
G.S.H.M. Marzook Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன்

மர்ஹூம்களான ஹிட்லர் ஷாஹுல் ஹமீத், உம்மு ஸல்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Hitlar Shahul Hameed, Ummu Salma

அல்ஹாஜ் அப்துல் கபூர், மாஜிதா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdul Gafoor, Majidha Umma

ஹாஜியானி சித்தி பரீனா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Fareena

பஸ்லுர் ரஹ்மான்
அசாமுர் ரஹ்மான் (UK)
ரஸ்மினுர் ரஹ்மான்
ரக்ஷானா
ஷகீகா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Fazlur Rahman, Azamur Rahman (UK), Razminur Rahman, Rakshana, Shakeeka

இந்திஸார் (சிங்கப்பூர்)
அஷ்ரப் அலி (ஜப்பான்)
பவ்ஸிமா
ரிப்கா
ஹானியா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Inthizar (Singapore), Ashraf Ali (Japan), Fawzima, Rifka, Haniya

மன்ஸூர்
மர்ஹூம் ரபஸ்
பௌசியா
நஜிமுன்னிஷா
மர்ஹுமா தாஜூன்னிஷா
ஸரீனா ஆகியோரின் சகோதரரும்

Brother of Mansoor, Rafees, Fawziya, Najimiunnisha, Thajunisha, Zareena

நஜீம்
ரில்வான்
பவாஸ்
அனஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Najeem, Rilwan, Fawas, Anas

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 08-02-2024 வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படம்

Janaza Time 08-02-2024 Thursday Evening 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – K S H M மாஹிர் (Al Haj Mahir) – முல்லேகம (Mullegama)

248/C முல்லேகம (Mullegama), அம்பத்தென்னை (Ambetenna) மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) அல்ஹாஜ் K S H …

Free Visitor Counters Flag Counter