Janaza – பலீலா (Faleela) – கஸாவத்தை (Kasawatte)

No 471/6 கஸாவத்தை (Kasawatte), முனீர் மஹல்லா (Muneer Mahallah)

பலீலா உம்மா அவர்கள் காலமானார்கள்
Faleela Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஜமால்தீன் லெப்பை, நபீஸா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Jamaldeen Lebbai, Nafeesha Umma

ஜுனைதீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Junaitheen

ஸாஹிர்
ஹம்ரின்
தாரிக்
பர்லின்
ஸாஜிரா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Zahir, Hamrin, Tharik, Farlin, Sajira

இல்யாஸ்
தாஜூன்னிஷா
பாத்தி முத்து
லதீபா
ஸவாஹிரா ஆகியோரின் சகோதரியும்

Sister of Ilyas, Thajunisha, Fathi Muthu, Latheefa, Zawahira

பைஸர்
ரமீஷா
நவ்ஸானா
ரிஸானி
மஸூமியா ஆகியோரின் மாமியாரும் ஆவார்

Mother -in-law of Faizar, Rameesha, Nawsana, Raisani, Mazoomiya

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 31-01-2024 புதன்கிழமை பகல் 12.00 மணிக்கு கசாவாத்தை ஹுதா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 31-01-2024 Wednesday Noon 12.00 at Kasawatte – Hudah Masjid

Check Also

Janaza – வஸீர் (மாமா)(M M M Waseer ) – துனுவில ரோட் (Dunuwila Road),

துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) * வஸீர் (மாமா) அவர்கள் காலமானார்கள்M M M …

You cannot copy content of this page

Free Visitor Counters