akurana janaza news 0360

Janaza – ஸப்ராஸ் (Safraz) – நீரல்லை (Neeralla)

No 556/A நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla)

ஸப்ராஸ் அவர்கள் காலமானார்கள்
Safraz Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ஸாலிகீன் (ஜப்னா நானா), நஸீரா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Salikeen, Naseera

ஜன்னத் அவர்களின் அன்பு கணவரும்
Husband of Jannath

அய்லா
அப்தீ ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Aila, Abthee

சனாவுல்லாஹ்
ஸாபித்
ஆஷிக் ஆகியோரின் சகோதரரும்

Brother of Sanaullah, Safith, Ashik

றிப்கான் (Akurana Picture Palace)
ரிஸ்வான் (ஆஜா) ஆகியோரின் சகோதரி மகனும் ஆவார்

Sister’s Son Of Rifkan, Riswan

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 31/01/2024 புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 31/01/2024 Wednesday Morning 9.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – K S H M மாஹிர் (Al Haj Mahir) – முல்லேகம (Mullegama)

248/C முல்லேகம (Mullegama), அம்பத்தென்னை (Ambetenna) மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) அல்ஹாஜ் K S H …

Free Visitor Counters Flag Counter