akurana janaza news 0360

Janaza – சித்தி பஸீஹா(Sithi Fazeeha) – முல்லேகம (Mullegama)

No 346/1 முல்லேகம (Mullegama), அம்பத்தென்னை (Ambetenna)

சித்தி பஸீஹா அவர்கள் காலமானார்கள்
Sithi Fazeeha Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அல்ஹாஜ் ஹாஷிம் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Hashim

அல்ஹாஜ் வாஹித் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Wahid

ஹரீரா
அஸ்ரா
ஷமீர் ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Hareera, Asra, Shameer

பௌஸிக்
அலிகான்
கடாபி
பௌமியா
மன்சாஜா
மர்ஹூம் ஷாஜஹான் ஆகியோரின் சகோதரியும்

Sister of Fawzik, Alikhan, Gadafi, Fowmiya, Mansaja, Sajahan (M)

நஹ்மி
அரபாத்
ஸீனாஸ் ஆகியோரின் மாமியாரும் ஆவார்

Mother -in-law of Nahmi, Arafath, Zeenas

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 24-01-2024 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 24-01-2024 Wednesday Morning 10.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – வஸீர் (மாமா)(M M M Waseer ) – துனுவில ரோட் (Dunuwila Road),

துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) * வஸீர் (மாமா) அவர்கள் காலமானார்கள்M M M …

You cannot copy content of this page

Free Visitor Counters