Janaza – ரம்ஸான் (Al Haj Ramzan) – உடவெளிகெடிய (Udaweliketiya)

No 83 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla)

அல்ஹாஜ் ரம்ஸான் (கண்டி சூர்யா என்டர்பிரைசஸ் உரிமையாளர்) அவர்கள் அவுஸ்திரேலியாவில் காலமானார்கள்
Al Haj Ramzan Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

ரஷீத் (S M அலி) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Rasheed (S.M Ali)

S M ஹாஜியார் (முன்னாள் கொழும்பு வஸீர் டிரேடிங்) அவர்களின் மருமகனும்
Son-in-law of SM Hajiyar (Fmr Colombo Wazeer Trading Company)

மர்ஹுமா பாத்திமா ரம்ஸி அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fathima Ramzi

அஸ்ரி (அவுஸ்திரேலியா)
அப்ராஸ் (அவுஸ்திரேலியா)
அஸ்ஹா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Azri (Australia), Afraz (Australia), Azha (Australia)

ஹிதாயத்துல்லா (அவுஸ்திரேலியா)
ஸமீரா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Hidaythullah (Australia), Sameera (Australia)

அல்ஹாஜ் அப்துல்லாஹ்
அமானுல்லாஹ் (அல் ஹாஷிமியா உஸ்தாத்) ஆகியோரின் சகோதரரும் ஆவார்

Brother of Abdullah, Amanullah (Al-Hashimiya Uzthaz)

ஜனாஸா 24-01-2024 புதன்கிழமை அவுஸ்திரேலியாவில் நல்லடக்கம் செய்யப்படும்
Janaza burial 24-01-2024 Wednesday at Australia

Check Also

Janaza – வஸீர் (மாமா)(M M M Waseer ) – துனுவில ரோட் (Dunuwila Road),

துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) * வஸீர் (மாமா) அவர்கள் காலமானார்கள்M M M …

You cannot copy content of this page

Free Visitor Counters