Janaza – மஹ்ஸூம் (Mahzoom) – குருகோடை (Kurugoda),

குருகோடை (Kurugoda), முனவ்வர் மஹல்லா (Munawwar Mahalla) *

அல்ஹாஜ் மஹ்ஸூம் அவர்கள் காலமானார்கள்
Alhaj Mahzoom Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊ்

மர்ஹூம்களான நூர் முஹம்மத் லெப்பை, நபீஷா (9ம் கட்டை) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Noor Muhammed, Nabeesha (9th Mile Post)

மர்ஹூம் ஷாஹுல் ஹமீத் (ரத்னபுர ஹாஜியார்), சித்தி பாத்திமா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Shahul Hameed (Rathnapura Hajiyar)

ஹாஜியானி சுல்பிகா நூன் அவர்களின் அன்பு கணவரும்
Husband of Zulfika Noon

பஸ்லான் (டுபாய்)
பயாஸ்
இபாஸ்
அஸீர்
ஆரிப் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Fazlan (Dubai), Fayas, Ifaz, Azeer, Arif

பைசால்
கியாஸ்
பாத்திமா பானு (ஒய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் மைத்துனரும்

Brother-in-law of Faizal, Kiyas, Fathima Banu (Teacher)

நஜிமுன்னிஷா
ரஷீத்
ஷஹீத்
ஜலீல்
சிறாஜ்தீன்
பாத்திா பீபீ
மலீஹா ஆசிரியை
ஜுவைரியா ஆகியோரின் சகோதரரும்

Brother of Najimunnisha, Rasheed, Shaheed, Jaleel, Sirajdeen, Fathima Bibi, Maliha Teacher, Juwairiya

மஹ்ரூப் மவுலவி அவர்களின் சகளையும் ஆவார்
Sakala of Mahroof Moulavi

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 23-01-2024 செவ்வாய்க்கிழமை இரவு 7.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி

Janaza Time 23-01-2024 Tuesday Night 7.00 at Kurugoda – Muhiyadeen Mosque

Check Also

Janaza – முயினுதீன் (Muinutheen) – நீரல்லை (Neeralla)

516/A நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) முயினுதீன் ஹுசைன் (மேஷன் ஸ்டுடியோ முன்னாள் உள்ள GAS கடை …

Free Visitor Counters Flag Counter