Janaza – ஸாஹிரா (Zahira) – தொடங்கொள்ள (Dodangolla)

181/2 தொடங்கொள்ள (Dodangolla), பிலால் மஹல்லா (Bilal Mahallah) *

சித்தி ஸாஹிரா உம்மா அவர்கள் காலமானார்கள்
Sithi Zahira Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் ஸைனுல் ஆபிதீன், சுபைதா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Zainul Abdeen

அல்ஹாஜ் ஜுனைதீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Junaideen

மர்ஹுமா ராஷிதா ரம்ஸானி
ரம்ஸீன்
றம்ஸானா
ரஸ்மியா
ரஸீகா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Rashida Ramzani (m),Ramzeen, Ramzana, Rasmiyua, Razeeka

ஜனீரா
நதீரா
நயீம் (ஆசிரியர் பாலிகா பாடசாலை)
ரிஸானா (ஆசிரியை மாவதுபோல பாடசாலை)
சிஹாரா (அதிபர் CSM பாடசாலை)
பரூசா ஆகியோரின் சகோதரியும்

Sister of Janeera, Nadeera, Nayeem Sir (Balika School), Rizana Teacher (Mawathupola School), Shihar (CSM Princepal), Faroosa

ஹனீன்
அஸீம்
பஸீல்
றிஸ்மியா ஆகியோரின் மாமியாரும் ஆவார்

Mother -in-law of Haneen, Azeem, Fazeel, Rismiya

நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The burial time will be announced later

Check Also

Janaza – வஸீர் (மாமா)(M M M Waseer ) – துனுவில ரோட் (Dunuwila Road),

துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) * வஸீர் (மாமா) அவர்கள் காலமானார்கள்M M M …

You cannot copy content of this page

Free Visitor Counters