Janaza – பாத்தி முத்து (ரைஹானா) Fathimuthu (Raihana) – ஓவிஸ்ஸ

160 ஓவிஸ்ஸ – ஸம் ஸம் மஹல்லா (Zam Zam Mahalla)

பாத்தி முத்து (ரைஹானா) அவர்கள் காலமானார்கள்
Fathimuthu (Raihana) Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் ஸைனுல் ஆபிதீன், கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Zainul Abdeen, Kadeeja Umma

மர்ஹூம் பகார்த்தீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Bakartheen

சல்மியா அவர்களின் அன்பு தாயும்
Mother of Salmiya

பைசல்
இர்ஷான்
ஹபீ முஹம்மத்
சித்தி அனீஷா
புரகான்
பர்ஸானா அவர்களின் சகோதரியும் ஆவார்

Sister of Faizal, Irshan, Habi Muhammed, Aneesha, Farzana

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 18-01-2024 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு கசாவாத்தை ஹுதா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 18-01-2024 Thursday Evening 4.00 at Kasawatte – Hudah Masjid

Check Also

Janaza – ஸாகிரா (Zakira) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

308 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) ஹாஜியானி சித்தி ஸாகிரா அவர்கள் காலமானார்கள்Sithi Zakira Passed Away …

Free Visitor Counters Flag Counter