Janaza – முஹுதீன் (மம்மமைதீன்)(Muhudeen) – கஸாவத்தை (Kasawatte),

439/2 கஸாவத்தை (Kasawatte), பூஜாபிட்டிய (Poojapitiya) ஹுதா மஹல்லா (Hudah Mahallah)

முஹம்மத் முஹுதீன் (மம்மமைதீன்) அவர்கள் காலமானார்கள்
Muhamed Muhudeen Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அலி உதுமான் லெப்பை, மரியம் பீபீ தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Ali Uthumaan, Mariyam Bibi

ரிஸ்வான்
ரிழ்வான் மௌலவி
பைரூஸ்
மஸீத்
ஸாபினா
சபானி
ஸபீகா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Riswan, Rilwan Moulavi, Fairoos, Maseeth, Safina, Safani, Safeeka

செய்னம்பு
பௌசுல் கரீமா
ஹலீம்
ஹுசைன்
லவியா உம்மா
சுலைஹா
மிஸ்ரியா ஆகியோரின் சகோதரரும்

Brother of Zainambu, Fawzul Kareema, Haleem, Hussain, Laviya Umma, Sulaiha, Misriya

சில்மி
ரஸான்
இம்ரான்
ரம்சனியா
ஆயிஷா
சுல்பிகா
நுஸ்ரா ஆகியோரின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Silmi, Razan, Imran, Ramzaniya, Ayisha, Zulfika, Nushra

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 16/01/2024 செவ்வாய்க்கிழமை இரவு 9.00 மணிக்கு கசாவாத்தை ஹுதா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 16/01/2024 Tuesday Night 9.00 at Kasawatte – Hudah Masjid

Check Also

Janaza – வஸீர் (மாமா)(M M M Waseer ) – துனுவில ரோட் (Dunuwila Road),

துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) * வஸீர் (மாமா) அவர்கள் காலமானார்கள்M M M …

You cannot copy content of this page

Free Visitor Counters