Janaza – S M M ரிஸ்வி (Risvi) – ஸாஹிரா தெனிய (Zahira Deniya)

871/7 ஸாஹிரா தெனிய (Zahira Deniya)

S M M ரிஸ்வி அவர்கள் காலமானார்கள்
S.M.M Risvi Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான செய்யத் முஹம்மத், பாத்திமா உம்மா அவர்களின் அன்பு மகனும்
Son of Seyyad Muhammed, Fathima Umma

சித்தி பாத்திமா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Fathima

மர்ஹூம் அப்துர் ரஹ்மான், கதீஜா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdur Rahman, Kadeeja Umma

மர்ஹூம் சலீம்
இஸ்மாயில்
முஹ்மினா
ஹபீதா
சலீமா பேகம்
பரீதா
ஸரீனா ஆகியோரின் சகோதரரும்

Brother of Saleem, Ismail, Muhmina, Habitha, Saleema, Fareeda, Sareena

ஸாஹிலா
சுலைஹா
உஸாம் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Sahila, Sulaiha, Usam

ரியாஸ்
ஹனான் ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Riyas, Hanan

மஜீத்
ராபி
கரீம்
உமர்
பரீதா
ஆயிஷா
பாயிஸா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Majeed, Rafi, Kareem, Umar, Fareeda, Ayisha, Fayisha

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 11/01/2024 வியாழக்கிழமை மாலை 3.15 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 11/01/2024 Thursday Evening 3.15 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ஸாகிரா (Zakira) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

308 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) ஹாஜியானி சித்தி ஸாகிரா அவர்கள் காலமானார்கள்Sithi Zakira Passed Away …

Free Visitor Counters Flag Counter