Janaza – A.C.L.M. தாஹிர் (JP) Thahir (JP) – குருகோடை (Kurugoda),

54 குருகோடை (Kurugoda), பள்ளிய முதுன (Palliya Muduna) ஹுதா மஹல்லா (Hudah Mahallah) *

அல்ஹாஜ் A.C.L.M. தாஹிர் (JP) – ஓய்வுபெற்ற அதிபர் அவர்கள் காலமானார்கள்
A.C.L.M. Thahir (JP) – Former Principal Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அப்துல் காதர் லெப்பை, ஹாஜியானி கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Carder Lebbai, Kadeeja Umma

மர்ஹுமா சித்தி முனவ்வரா
மர்ஹுமா சித்தி கனீமா ஆகியோரின் அன்பு கணவரும்

Husband of Munawwara, Ghaneema

சிராஜ்
இர்ஷாட்
ஜாமில்
முன்ஸீத்
சித்தி பரூஹா
ஹரூஸா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Siraj, Irshard, Jamil, Munzeeth, Farooha, Haroosa

நஸீர்
மர்ஹுமா மஸாயிமா ஆகியோரின் சிறிய தந்தையும்

Uncle of Nazeer, Mazayima

மர்ஹூம் அல்ஹாஜ் A.C.L.M. பளீல்
அல்ஹாஜ் இஸ்மாயீல்
அல்ஹாஜ் பாரூக்
சித்தி காலிசா
ஆரிபா
பாத்திமா
சித்தி கனீமா ஆகியோரின் சகோதரரும்

Brother of Faleel, Ismail, Farook, Kaleesha, Arifa, Fathima, Kaneema

அல்ஹாஜ் மவ்சூம்
மர்ஹூம் அல்ஹாஜ் நவ்ஷாத்
சபீகா
நிலுபா
ரிஸ்வியா
கன்சுல் பரீசா
இர்பத் ஆகியோரின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Mawzoom, Nawzard, Safeeka, Nilufa, Rizviya, Kazul Fareeza, Irfath

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 02/01/2024 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிககு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 02/01/2024 Tuesday Morning 10.30 at Kurugoda – Muhiyadeen Mosque

Check Also

Janaza – ஸாகிரா (Zakira) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

308 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) ஹாஜியானி சித்தி ஸாகிரா அவர்கள் காலமானார்கள்Sithi Zakira Passed Away …

Free Visitor Counters Flag Counter