Janaza – ஜெஸீமா உம்மா (Jasema Umma) – உடவெளிகெடிய (Udaweliketiya)

388/1 உடவெளிகெடிய (Udaweliketiya), அரபா மஹல்லா (Arafa Mahalla)

ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்
Jasema Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

சமீன், சுலைஹா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Sameen, Sulaiha umma

அப்துல்லாஹ்
ரஹ்மத்துல்லாஹ்
அமானுல்லாஹ்
இனாமுல்லாஹ்
அர்மிளா
ஹரூசியா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Fareena umma (Arumila), Harusiya umma, Abdulla, Rahmathulla, Amanulla, Inamulla

மஸாகிர் அலி
சனீர்
மன்சிலா
ரிஸ்னா
இஸ்வானா
பிரதவ்ஸியா ஆகியோரின் மாமியாரும் ஆவார்

Mother -in-law of Masahir (Ali Nana), Saneer, Mansila, Risna, Isfana, Dhoti

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 29/12/2023 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 29/12/2023 Friday Morning 10.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – வஸீர் (மாமா)(M M M Waseer ) – துனுவில ரோட் (Dunuwila Road),

துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) * வஸீர் (மாமா) அவர்கள் காலமானார்கள்M M M …

You cannot copy content of this page

Free Visitor Counters