Janaza – முஹம்மத் தாஹிர் (Thahir) – கஸாவத்தை (Kasawatte)

481/6 கஸாவத்தை (Kasawatte), ஹுதா மஹல்லா (Hudah Mahallah)

முஹம்மத் தாஹிர் அவர்கள் காலமானார்கள்
Thahir Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

நூர் முஹம்மத், பாத்தி முத்து (லக்ஸபதி மாமா) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Noor Muhammed, Fathi Muthu

நோனா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Nona Umma

நஸீம்
முஸம்மில் மௌலவி
நசூபா
நஸ்ருல்லாஹ்
நாஸிக் மௌலவி (ஹுதா பள்ளி இமாம்) ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Naseem, Muzammil Moulavi, Nazoofa, Nasrullah, Nazik moulavi

ஹுனைஸ்
ஜெஸீமா உம்மா
அனீஷா உம்மா
பௌசுல் மஸீனா ஆகியோரின் சகோதரரும்

Brother of Hunais, Jaseema, Aneesha, Fawzul Mazeena

பர்ஸியாஸ்
ஷரீன்
சஸ்னாஸ்
அஸ்கா ஆகியோரின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Farziyas, Shareen, Sasnas, Aska

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 19/12/2023 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு கசாவாத்தை ஹுத பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 19/12/2023 Tuesday Evening 4.30 at Kasawatte – Hudah Masjid

Check Also

Janaza – K S H M மாஹிர் (Al Haj Mahir) – முல்லேகம (Mullegama)

248/C முல்லேகம (Mullegama), அம்பத்தென்னை (Ambetenna) மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) அல்ஹாஜ் K S H …

Free Visitor Counters Flag Counter