Janaza – ரியாஸா (Riyaza) – நீரல்லை (Neeralla)

நீரெல்லை அகபா மஹல்லா இல. 903/1 நீரெல்லை, அக்குரணை எனும் முகவரியில் வசித்த பாதிமா ரியாஸா அவர்கள் காலமானார்கள்.

அஸ்வர் (POP Rice Mill Horowoppotthana) அவர்களின் மனைவியும்

அக்மல்
ஷர்பா
ஷிம்ரா
ஆகியோரின் தாயாரும்

நுஸ்ரி (Japan)
ஆயிஷா
ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

மர்ஹும்கலான அப்துர் ரஹீம் தம்பதிகளின் மகளும்

மர்ஹும்கலான மொஹமட் மஹ்ரூப் தம்பதிகளின் மருமகளும் ஆவார்.

இஸ்ஹாக்
தாஜுதீன்
ஓய்வு பெற்ற அதிபும் விவாகப் பதிவாளருமான மஹ்ரூப்
நஸீம் (Regent Printers)
ஜன்னதுன் நிஹாரா
ஸமீனா
ஓய்வு பெற்ற ஆசிரியர் நயீமா
மர்ஹுமா சித்தி மலீஹா
ஆகியோரின் சகோதரியும்.

ஹம்ஸா (GS), பௌஸுல் அஸீமா (Japan) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்திற்காக அன்னாரின் இல்லத்திலிருந்து இன்ஷா அல்லாஹ் 16/12/2023 சனிக்கிழமை மாை 3.30 மணிக்கு அக்குரணை பெரிய பள்ளிவாயலுக்கு எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – K S H M மாஹிர் (Al Haj Mahir) – முல்லேகம (Mullegama)

248/C முல்லேகம (Mullegama), அம்பத்தென்னை (Ambetenna) மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) அல்ஹாஜ் K S H …

Free Visitor Counters Flag Counter