Janaza – சித்தி முஸம்மிலா(Sithi Musamila) – கொழும்பு (Colombo)

சித்தி முஸம்மிலா அவர்கள் காலமானார்கள்
Sithi Musamila Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அல்ஹாஜ் N A H மௌலவி முஹம்மது ஹாஷிம், ஹிலு் பாத்திமா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Alhaj NAH Moulavi Muhammed Hashim, Hilur Fathima

மர்ஹூம் ஐதுரூஸ் (அக்குறணை) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Aithuroos

முஹம்மத் ஜெஸீம்
முஹம்மத் நஸீம்
தாஸீம்
ஆயிஷா ருஸ்மிலா
நிஸ்தார்
பஸ்லினா ஹசன்
பாஸின் (UK) ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Jaseem, Naseem, THasim, Ayisha Rusmila, Nisthar, Fazlina, Fazin (UK)

ஹஸன்
நிஸ்தார்
அஸ்ரா
மரீனா
ஸியானா
ஷெரீன் (UK) ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Hasan, Nisthar, Asra, Mareena, Siyana, Shareen (UK)

மௌசூம்
மர்ஹூம் ஷாபி
அஸார்
மர்ஹுமா முளப்பறா பாரூக்
அப்துல் ஹலீம் MP
பௌசுல் ஹனிய்யா
பாஸில்
பாயிஸ்
சகி
ராஸீ
பாஹிம் ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Mowsoom. Shafi (Marhoom), Asaar, Mulaffara Farook, Abdul Haleem (MP), Fawzul Hanniyya, Fazil, Fayis, Zaky, Raazi, Fahim

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 07/12/2023 வியாழக்கிழமை இரவு 9.00 மணிக்கு 20/101,Fairfield Gardens, பொரளை இல்லத்தில் இருந்து தெஹிவளை ஜும்மாஹ் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 07/12/2023 Thursday Night 9.00 at Dehiwala Jummah Mosque (From 20/101,Fairfield Gardens Borella House)

Check Also

Janaza – முயினுதீன் (Muinutheen) – நீரல்லை (Neeralla)

516/A நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) முயினுதீன் ஹுசைன் (மேஷன் ஸ்டுடியோ முன்னாள் உள்ள GAS கடை …

Free Visitor Counters Flag Counter