Janaza – ACHM குத்தூஸ் (Kudoos) – நீரல்லை (Neeralla)

644 நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla)

ACHM குத்தூஸ் (குத்தூஸ் மாமா) அவர்கள் காலமானார்கள்
Kudoos (Kudoos Mama) Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் பங்கரகாமத்து ஹாஜியார் அவர்களின் அன்பு மகனும்
Son of Pangarakamathu Hajiyar

சுல்தான் லெப்பை தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Sulthan Lebbai

மர்ஹுமா ஹாலிஷா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Halisha Umma

மர்ஹூம் அப்துல் மஜீத், சம்ரியத் உம்மா, செய்யது அஹமது அவர்களின் சகோதரியும் ஆவார்

மஸாஹிர்
ஹில்மி
ஹாதி (MK பார்ம் ஹவுஸ்)
ராஸி
மஸீனா
அஸ்மினா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Mazahir, Hilmy, Hathi (MK Fram House), Razi, Mazeena, Asmina

ஹாதிம்
ஸியான்
றிபானா
ஹலீமா
றிப்கா
சுமையா
அப்னா ஆியோரின் மாமனாரும்

Father-in-law of Hathim, Ziyan, Rifana, Haleema, Rifka, Sumaiya, Afana

மர்ஹூம்களான கரீம்
அஹ்மத் முஹம்மத்
இஸ்மாயில் மாஸ்டர்
தாஹிர் மாஸ்டர்
பாரூக்
மஹ்ரூப் GS
சித்தி செய்னம்பு
சித்தி ஜுவைரா ஆகியோரின் சகோதரரும்

Brother of Kareem, Ahmed Muhammed, Ismail Master, THahir master, Farook, Mahroof JP, Sithi Zainambu, Juwaira

ஜப்பார்
கபூர்
பரீத்
மொஹிதீன் ஆகியோரி் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Jabbar, Gafoor, Fareed, Mohitheen

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 21/11/2023 செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 21/11/2023 Tuesday Morning 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – முயினுதீன் (Muinutheen) – நீரல்லை (Neeralla)

516/A நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) முயினுதீன் ஹுசைன் (மேஷன் ஸ்டுடியோ முன்னாள் உள்ள GAS கடை …

Free Visitor Counters Flag Counter