Janaza – ASM.மபாஹிர் (A.S.M Mafahir) – தொடங்கொள்ள (Dodangolla)

180/2 தொடங்கொள்ள (Dodangolla), பிலால் மஹல்லா (Bilal Mahallah)

ASM.மபாஹிர் ( உக்குவலை மாமா)அவர்கள் காலமானார்கள்
A.S.M Mafahir (Ukkuwela Mama)Passed Away

இன்னா-லில்லாஹி வஇனனா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அப்துல் சத்தார், கதீஜா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Sahthar, Kadeeja

மர்ஹூம்களான ஸுலைமான், முயீன் பாத்திமா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Sulaiman, Muyeen Fathima

ஜெஸீமா அவர்களின்அன்பு கணவரும்
Husband of Jaseema

முஹம்மத் மௌலவி
அப்துர் ரஹ்மான்
அமானுல்லா மௌலவி
மர்ஸூஹா
மஹ்பூபா
மசூமியா
மசானியா
அஸ்மா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Muhammed Moulavi, Abdur Rahman, Amanullah, Marsooha, Mahbooba, Mazoomiya, Mazaniya, Asma

ஸல்மான்
மசூத்
ரியாஸ்
சியாம்
ஸைனப்
அப்ரா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Salman, Masood, Riyas, Siyam, Zainab, Afra

பாரூக்
ராஸிக்
ஸியாத்
சல்ஹ பீபீ
நிஸ்தியா ஆகியோரின் சகோதரரும் ஆவார்

Brother of Farook, Razik, Ziyad, Salha Bebe

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 17/11/2023 வெள்ளிக்கிழமை மாலை3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 17/11/2023 Friday Evening3.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – முயினுதீன் (Muinutheen) – நீரல்லை (Neeralla)

516/A நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) முயினுதீன் ஹுசைன் (மேஷன் ஸ்டுடியோ முன்னாள் உள்ள GAS கடை …

Free Visitor Counters Flag Counter