Janaza – பர்ஸானா (Farzana) – உடவெளிகெடிய (Udaweliketiya)

உடவெளிகெடிய (Udaweliketiya), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) *

பர்ஸானா அவர்கள் காலமானார்கள்
Farzana Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அஹமத் முஹம்மத், சைனம்பூ நாச்சியார் (கோவன்னா மூனா) தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Ahmath Muhammed & Zainambu Nachiya

ஜமால்தீன், ராஜீனா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Jamaltheen & Rajeena Umma

நவாஹிர் சாப் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Nawahir Saab

தல்ஹா அவர்களின் அன்பு தாயும்
Mother of Thalha

பாருக்
முஸம்மிலா
ராஹிலா
ஆயிஷா
நிஸாயா ஆகியோரின் சகோதரியும்

Sister of Farook, Muzammila, Rahila, Ayisha, Nisaya

நஜிபுதீன்
நௌசிலா
ரம்ஸான்
ரபீஸ்
நரூஷா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

Sister-in-law of Najibudeen, Nowsila, Ramzan, Rafees, Naroosha

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 05/11/2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்.

Janaza Burial 05/11/2023 Sunday Night 7.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – முயினுதீன் (Muinutheen) – நீரல்லை (Neeralla)

516/A நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) முயினுதீன் ஹுசைன் (மேஷன் ஸ்டுடியோ முன்னாள் உள்ள GAS கடை …

Free Visitor Counters Flag Counter