Janaza – ஹாலிஷா உம்மா (Halisha Umma) – 7ம் கட்டை ( 7th Mile Post)

693/A 7ம் கட்டை ( 7th Mile Post), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah) *

ஹாலிஷா உம்மா (ரம்புக்களை வசிப்பிடம்) அவர்கள் காலமானார்கள்
Halisha Umma Passed Away

இன்னா-லி்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான இஸ்மாயில் லெப்பை, பாத்தி முத்து தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Ismail Lebbai, Fathi Muthu

மர்ஹூம் செய்னுல் ஆபிதீன் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Zainul Abdeen

மர்ஹூம் ஹனீப் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Haneef

மஹ்ஸூம் (UK)
இலியாஸ்(UK)
அமானுல்லாஹ் (UK)
வஸூக் (UK)
பாரிஸ்
இர்ஷாத்
நிஸாம்
ரொஷான் (MHM Hardware)
பௌசுல் மஸாயா
யாஸ்மின்
ரிஸ்வியா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Mahsoom, Ilyas, Amanullah, Wasook, Faris, Irshard, Nisam, Roshan, Fawzul Mazaya, Yasmin, Rizviya

முபாரக்
றியால்தீன்
ரயிலா
நபீஸா
மர்ஹூம் அன்வர்
லதீப்
ரஹ்மா
கபூர் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) ஆகியோரின் சகோதரியும

Sister of Mubarak, Riyaldeen, Rayila, Nabeesha, Anwar, Latheef, Rahma, Gafoor Sir

மர்லியா
பானு
சுமையா
யாஸ்மின்
பஸ்னா
பௌமியா
கிஷோர்
ஜெஸ்மின்
அன்சார்
கஸ்ஸாலி
ஜவ்பர் ஆகியோரின் மாமியாரும் ஆவார்

Mother -in-law of Marliya, Banu, Sumaiya, Yasmin, Fazna, Fawmiya, Kishore, Jesmin, Ansar, Gassaly, Jawfer

ஜனாஸா நல்லடக்கத்திற்காக (693/A ஹமீதியா வீதி – அக்குறணை 7 இல்லத்தில் இருந்து) 02/11/2023 வியாக்கிழமை மாலை 6.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 02/11/2023 Thursday Evening 6.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – K S H M மாஹிர் (Al Haj Mahir) – முல்லேகம (Mullegama)

248/C முல்லேகம (Mullegama), அம்பத்தென்னை (Ambetenna) மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) அல்ஹாஜ் K S H …

Free Visitor Counters Flag Counter