Janaza – அன்ஸாரி மௌலவி (Ansari Moulavi) – நீரல்லை (Neeralla)

நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla)

அன்ஸாரி மௌலவி (நீரல்லை அல்சு வீடு) அவர்கள் காலமானார்கள்
Ansari (Moulavi) Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

A.W செய்யத் அஹ்மத், சித்தி பாத்திமா தம்பதிகளின் பெறா மகனும் Step son of A.W Sayed Ahme, Sidi Fatima couple

கல்ஹின்னை ஹபீப் மொஹமட், பாத்துமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Galhinna Habeeb Muhammed

குரைஸா உம்மா அவர்களின் அன்பு கணவரு்
Husband of Kuraisha Umma

ஸைனுல் ஆபிதீன் (எலஹர போஸ்ட் மாஸ்டர்) தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Zainul Abdeen (Elahara Post Master)

அஹ்ஸான் (ஜப்பான்)
அஷ்ரப்
ஆஷிக் மௌலவி
அசாட் (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Ahshan (Japan), Ashraf, Ashik Moulavi, Asad (USA)

அஹ்மத் மாஸ்டர்
புஹாரி
அப்துல் ரஸ்ஸாக் ஆகியோின் சகோதரரும் ஆவார்.

Brother of Ahmath master, Buhary, Abdul Razzak

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 01/11/2023 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 01/11/2023 Wednesday Morning 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – K S H M மாஹிர் (Al Haj Mahir) – முல்லேகம (Mullegama)

248/C முல்லேகம (Mullegama), அம்பத்தென்னை (Ambetenna) மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) அல்ஹாஜ் K S H …

Free Visitor Counters Flag Counter