Janaza – அரூஸ் (Aroos) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

49 புளுகொஹதென்ன (Bulugohatenna), உடவெளிகெடிய (Udaweliketiya), ஹுதா மஹல்லா (Hudah Mahallah)

அரூஸ் அவர்கள் காலமானார்கள்
Aroos Passed Away

இன்னா-லில்லாஹி வன்னா இலைஹி ராஜிஊன்

ஹபீப் முஹம்மத், நஜிமுன் நிஷா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Habeeb Muhammed, Najimunnisha

ரினோவ்ன், பாயிஸா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Rinown, Fayisa

பஸீனா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fazeena

அல்தாப்
ஸாதிர்
ருமானா
ஆமினா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Althaf, Sathir, Rumana, Amina

ஹரீஷா
ஷபீனா
நஸ்மி
நிஹாரா
காமிலா
ஷாபி
ஷபீக்
ஹனபி
அமான்
ஷஹ்மி
ரிகாஸ்
ரிஷாத் (மௌலவி) ஆகியோரின் சகோதரரும்

Brother of Hareesha, Shafeena, Nasmi, Nihara, Kamila, Shafi, Shafeek, Hanafi, Aman, Shahmi, Rikas, Rishard Moulavi

றிஸ்லான் அவர்களின் மைத்துனரும்
Brother-in-law of Rislan

சஜ்லான் (மௌலவி) அவர்களின் மாமனாரும் ஆவார்
Father-in-law of Sajlan Moulavi

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 26/10/2023 வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 26/10/2023 Thursday Morning 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – முயினுதீன் (Muinutheen) – நீரல்லை (Neeralla)

516/A நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) முயினுதீன் ஹுசைன் (மேஷன் ஸ்டுடியோ முன்னாள் உள்ள GAS கடை …

Free Visitor Counters Flag Counter