723 மல்வானஹின்னை (Malwanahinna), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli Mahalla)
நிஸாம் அவர்கள் காலமானார்கள்
Nisam (Baba) Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜஊன்
மர்ஹூம் அப்துல் ஹமீத், காலிஷா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Hameed, Kalisha Umma
லபீர்
அஸ்மி ஆகியோரின் சகோதரரும்
Brother of Lafeer, Asmy
ஸனூன்
நஸீர் ஆகியோரின் மருமகனும்
Son-in-law of Sanoon, Nazeer
ஷஹ்ரான்
ஷமான்
சகி
ஷாகிர்
ஷிமாம் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்
Uncle Zahran, Saman, Zaky, Shakir, Shimam
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 19/10/2023 வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு மல்வானஹின்ன ஜும்மா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 19/10/2023 Thursday Evening 3.00 at Malwanahinna Jummah Masjid