Janaza – ஹுசைன் (Hussain) – பள்ளேவெளிகெடிய (Palleweliketiya)

362/2 C பள்ளேவெளிகெடிய (Palleweliketiya), அர்கம் மஹல்லா (Arkam Mahalla)

ஹுசைன் (ஹுமாயின் என்று அழைக்கப்படும்) அவர்கள் காலமானார்கள்
Hussain (Known as Humain) Passed Away

ன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் ஹைதர் அலி, சுபைதா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Haider Ali, Subaidha Umma

ரம்ஸானா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ramzana

அஸ்கர் (ஜப்பான்)
ஸப்ரான்
அப்ரான்
யூனுஸ் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Askar (Japan0, Safran, Afran, Yoonus

நஸீர், ஷியாஹுல் ரஹ்மான், நிரோஷா, ருஷ்மின்,ரிபாஸா ஆகியோரின் மாமனாரும்

மர்ஹூம் ஜப்பார், பாஹிமா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Jabbarm Fahima Umma

மும்தாஸ்
ஸனீரா
ஷாபி ஆகியோரின் சகோதரரும்

Brother of Mumtaz, Zaneera, Shafi

தவ்பீக்
நவ்ஷாத்
டாக்டர் இலியாஸ்
தாஸீன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Thawfeek, Nawshard, Doctor Ilyas, Thaseen

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 10/10/2023 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 10/10/2023 Tuesday Evening 5.30 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – K S H M மாஹிர் (Al Haj Mahir) – முல்லேகம (Mullegama)

248/C முல்லேகம (Mullegama), அம்பத்தென்னை (Ambetenna) மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) அல்ஹாஜ் K S H …

Free Visitor Counters Flag Counter