Janaza – பாத்திமா (Fathima)-உக்கல (Uggala)

172 உக்கல (Uggala), உமர் (டவர்) மஹல்லா (Umar “Tower” Mahalla)

பாத்திமா அவர்கள் காலமானார்கள்
Fathima Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான ஷாஹுல் ஹமீத், ரஸீனா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Shahul Hameed, Razeena Umma

உஸைர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Uzair

லாஸிர்
சனா மௌலவி (MISC)
ஹிஸ்னியா (UK)
ஹலீமா
ரிஸ்னா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Lazir, Sana Moulavi, Hisniya (UK), Haleema, Risna

அமீ்
ஹம்சத் பேகம்
நிஹாரா ஆகியோரின் சகோதரியும்

Sister of Ameen, Hamsath Begam, Nihara

ஸீன் (UK)
ஹில்மி (MK Farm House)
ஹரிஸ் (கட்டார்) ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Razeen (UK), Hilmy (MK Farm House), Haris (Qatar)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 08/10/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 08/10/2023 Sunday Evening 4.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ஸாகிரா (Zakira) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

308 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) ஹாஜியானி சித்தி ஸாகிரா அவர்கள் காலமானார்கள்Sithi Zakira Passed Away …

Free Visitor Counters Flag Counter