Janaza – அனிஷா (Anisha)-மல்வானஹின்னை (Malwanahinna)

726 மல்வானஹின்னை (Malwanahinna), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli Mahalla)

அனிஷா உம்மா அவர்கள் காலமானார்கள்
Anisha Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அப்துல் ஹமீத், ஜமீலா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Hameed, Jameela Umma

யூசுப், சைத்தூன் பீபீ (மாவில்மட) தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Yoosuf, Zaithun Bibi (Mawilmada)

அன்ஸார் (எலெக்ட்ரிசிட்டி போர்ட்) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Ansar (Electricity Board)

பைஸால்
பைரூஸ்
பாஹிம்
பஸ்லான்
ஷாமிலா
ஷப்னா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Faizal, Fairoos, Fahim, Fazlan, Shamila, Shafna

இம்தியாஸ்
ஸப்ரி
அமினாஸ்
பர்வின்
இஷ்ரத்
ஷபா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Imthiyas, Sabri, Aminas, Farwin, Ishath, Shafa

ஸவாஹிர்
நயீமா
ஆயிஷா உம்மா ஆகியோரின் சகோதரியும்

Sister of Zawahir, Nayema, Ayisha Umma

அப்துல் முனாப்
ஸவாஹிர் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

Sister-in-law ofAbdul Munaf, Zawahir

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 03/10/2023 செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு மல்வானஹின்ன ஜும்மா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 03/10/2023 Tuesday Night 7.30 at Malwanahinna Jummah Masjid

Check Also

Janaza – முயினுதீன் (Muinutheen) – நீரல்லை (Neeralla)

516/A நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) முயினுதீன் ஹுசைன் (மேஷன் ஸ்டுடியோ முன்னாள் உள்ள GAS கடை …

Free Visitor Counters Flag Counter