Janaza – முஹிதீன் பாத்திமா (Fathima)-மல்வானஹின்னை (Malwanahinna),

815 மல்வானஹின்னை (Malwanahinna), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli Mahalla) *

முஹிதீன் பாத்திமா அவர்கள் காலமானார்கள்
Muhutheen Fathima Passed Away

இன்னா-லில்லாஹி வஇ்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான ஜமால்தீன் லெப்பை, சும்ரத் உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Jamaltheen Lebbai, Zumrath Umma

மர்ஹூம் யூஸுப் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Yoosuf

ஸப்ரா, பர்ஹானா ஆகியோரின் மாமனாரும் ஆவார்

ஹுஸைபா (ஓய்வு பெற்ற ஆசிரியை)
நஜிமுதீன் ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Huzaifa (Retired Teacher), Najimutheen

மர்ஹூம் பாரூக் மாஸ்டர் ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Farook Master

மர்ஹூம் மரிக்கார்
புவாத்
நியாஸ் ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Marikkar, Fuward, Niyas

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 03/10/2023 செவ்வாய்க்கிழமை பகல் 11.00 மணிக்கு மல்வானஹின்ன ஜும்மா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 03/10/2023 Tuesday Noon 11.00 at Malwanahinna Jummah Masjid

Check Also

Janaza – முயினுதீன் (Muinutheen) – நீரல்லை (Neeralla)

516/A நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) முயினுதீன் ஹுசைன் (மேஷன் ஸ்டுடியோ முன்னாள் உள்ள GAS கடை …

Free Visitor Counters Flag Counter