akurana janaza news 0360

Janaza – மஹ்ரூப் (Mahroof) – தெலும்பு கஹவத்தை (Tg-watte)

தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), மஹ்மூர் மஹல்லா (Mahmoor Mahallah)

மஹ்ரூப் அவர்கள் காலமானார்கள்
Mahroof Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் ஜமால்தீன், ஹமீது நாச்சியா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Jamaltheen, Hameethu Nachiya

மர்ஹூம் சலீம்
கமர்தீன்
சித்தி ரஹ்மா
உம்மு சல்மா
ஜுவைரியா ஆகியோரின் சகோதரரும்

Brother of Saleem, Kamartheen, Rahma, Salma, Juwairiya

மீரா சாஹிப்
செய்யாது முஹம்மத்
மன்ஸூர் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Meera Shahib, Seyyathu Muhammth, Mansoor

பாயிஸ்
ரியாப்தீன்
றிஸ்மின்
ஹாரிஸ்
அஸாம் ஆகியோரின் தாய் மாமனாரும்

Maternal uncle of Fayis, Riyafdeen, Rismin, Haris, Asam

ஷாமில்
மௌலவி உமைர் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்

Uncle of Shamil, Moulavi Umair

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 26/09/2023 செவ்வாய்க்கிழமை பகல் 11.30 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 26/09/2023 Tuesday Noon 11.30 at Janna Masjid – Thelumbugaha-watte

Check Also

Janaza – K S H M மாஹிர் (Al Haj Mahir) – முல்லேகம (Mullegama)

248/C முல்லேகம (Mullegama), அம்பத்தென்னை (Ambetenna) மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) அல்ஹாஜ் K S H …

Free Visitor Counters Flag Counter