Janaza – சித்தி ஸரூனா (Sithi Saroona)-கஸாவத்தை (Kasawatte)

475/2, கஸாவத்தை (Kasawatte)

சித்தி ஸரூனா அவர்கள் காலமானார்கள்
Sithi Saroona Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான இஸ்மாயில், ஜொஹரா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Ismani. Johara

முத்தலிப் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Muthalif

சிராஜ்
ஷிபான்
வஸீம்
சிபாஸா
முபஸ்ஷீரா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Siraj, Shifan, Waseem, Sifaza, Mubashira

அனஸ்
நலீபா ஆகியோரின் சகோதரியும்

Sister of Anas, Naleefa

வஸீர்
சிம்ஸான் (முன்னாள் பிரதேச சபை தலைவர்)
ஆகியோரின் பெரிய தாயின் மகளும்
Mother’s sister Daughter of Waseer, Simsan (Former P.S leader)

மபாஸ்
ஸனா (MNM Hardware – Akurana 08)
நளீரா
பஸ்ஹா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Mafaz. Sana, Naleera, Fazha

லுக்மான்
ரயீஸ் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்

Mother’s elder sister of Lukman, Rayees

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 13/09/2023 புதன்கிழமை பகல் 11.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Burial 13/09/2023 Wednesday Noon 11.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ஸாகிரா (Zakira) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

308 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) ஹாஜியானி சித்தி ஸாகிரா அவர்கள் காலமானார்கள்Sithi Zakira Passed Away …

Free Visitor Counters Flag Counter