852/3 மேல்சேனை (Melchennai), மஸ்ஜிதுல் மனார் மஹல்லா (Masjidul Manaar Mahallah)
சித்தி மஸாயிமா அவர்கள் காலமானார்கள்
Sithi Mazayima Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா லைஹி ராஜிஊன்
மர்ஹூம் ஹபீப் முஹம்மத் (கிளிக்குட்டி), செய்னப் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Habeeb (Kilikkutti), Zainab
மர்ஹூம் மவ்ஜூத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Mawjood
மர்ஹூம்களான MES முஹம்மத், செய்னப் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Muhammed, Zainab
ர்ஹூம் மஸாஹிர்
மபாஸ் ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Mazahir, Mafaz
செய்னப் ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Zainab
மர்ஹூம் ஹாஷிம்
மர்ஹூம் கலீல்
நஸீர்
ஸவ்ராஜ்
ஜிப்ரியா
ஹாலிஷா
ரஸானா
யாஸ்மின் ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Hashim, Kaleel, Naseer, Sawraj, Jifriya, Halisha, Razana, Yasmin
னாஸா நல்லடக்கத்திற்காக 03/09/2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Burial 03/09/2023 Sunday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)