Janaza – சாஹுல் ஹமீட் (பாவா நானா )(Shahul Hameed) – கஸாவத்தை (Kasawatte),

483/9 கஸாவத்தை (Kasawatte), ஹுதா மஹல்லா (Hudah Mahallah)

சாஹுல் ஹமீட் (பாவா நானா ) அவர்கள் காலமானார்கள்
Passed Away Shaul Hameed (Bava Nana)

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைி ராஜிஊன்

இபாஸ், ரஸ்மி, ஸனா, ஸமீர், வாக்கர் யூனுஸ்

மர்ஹூம்களான நூர்டீன் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Noortheen

செய்த்தூண் பீபீ அவர்களின் அன்பு கணவரும்
Husband of Zaithun Bibi

நசூர்தீன்
நூருன்னிஷா
ஜரீனா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Nasoortheen, Noorunnisha, Jareena

மர்ஹூம் செய்யது முஹம்மத்
முத்தலிப்
இஸ்மாயில்
ஸபீனா ஆகியோரின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Seyyad Muhammed, Muthalif, Ismail, Safeena

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 31/08/2023 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு கசாவாத்தை ஹுதா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 31/08/2023 Thursday Evening 4.00 at Kasawatte – Hudah Masjid

Check Also

Janaza – முயினுதீன் (Muinutheen) – நீரல்லை (Neeralla)

516/A நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) முயினுதீன் ஹுசைன் (மேஷன் ஸ்டுடியோ முன்னாள் உள்ள GAS கடை …

Free Visitor Counters Flag Counter