ஜனாசா – முஹம்மத் அஸ்ரப்

அக்குரணை தெமடகஹமுலதென்ன 262/7ம் இலக்கத்தினை பிறப்பிடமாக கொண்ட, மர்ஹூம் இஸ்ஹாக், சித்தி ஜனுபா ஆகியோரின் மகனான முஹம்மத் அஸ்ரப் அவர்கள் கடுகஸ்தோட்டையில் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் பனுஷா அவர்களின் அன்பு கணவரும்

முஹம்மத் சுக்ரி, முஹம்மத் ஸகி, பாத்திமா அஸ்ரா ஆகியோரின் அன்பு தந்தையும்

சித்தி ரஸானா, முகமத் பவுசர், மர்ஹூம் மௌலவி முஹம்மது ரியாஸ், முஹம்மது பாசில் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா 47 ரணவன ரோட் கடுகஸ்தோட்டை முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இன்று இரவு (14-09-2020) 9:00 மணிக்கு கடுகஸ்தோட்டை ஜும்மா பள்ளிக்கு எடுத்து செல்லப்படும்

தினமும் அக்குறணை வைத்தியர்கள், ஜனாஸா, தொழுகை நேரம், பாடசாலை விபரங்களை SMS மூலம் பெற்றுக் கொள்ள, கீழே உள்ள பட்டன் ஐ அழுத்தி SMS பண்ணவும் **

Akurana SMS – Get the Latest Akurana news to your mobile via SMS **

**Daily-2+tax when your phone balance is available

Read:  19 May - Thursday, Today Doctors - இன்றைய வைத்தியர்கள்