Janaza – சித்தி பௌஸிபா(Fawzifa)-தொடங்கொள்ள (Dodangolla)

தொடங்கொள்ள (Dodangolla), பிலால் மஹல்லா (Bilal Mahallah)

சித்தி பௌஸிபா (கட்டுகஸ்தோட்டை) அவர்கள் காலமானார்கள்
Fawzifa (Katugastota) Passed Away

இன்னா-லில்லாஹி வஇ்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான ஜெயினுல் ஆப்தீன், ஷெய்ஹ் செய்யது பீபி தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Zainul Abdeen, Seyyad Muhammed

மர்ஹூம்களான உமர் மரிக்கார், ஸாலியா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Umar Marikkar, Saliya Umma

மர்ஹூம் மஹ்ரூப் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Mahroof

மர்ஹூமா உம்மத் ஸலாம் பீபி
முஹம்மத் ராஷித் கான்
மர்ஹூம் முஹம்மத் இஸ்ஸதீன்
முஹம்மத் ஜபீர்தீன்
மர்ஹூம் சின்ன லெப்ப உடையார்
சித்தி பாயிஸா பீபி
மரியம் பீபி ஆகியோரின் சகோதரியும்

Sister of Ummath Salam bebe, Rashhid Khan, Izzadeen, Jabeerdeen, Sinna lebbai Udayar, Fayisa, Mariyam

மும்தாஜ். ஷாமின் – (மிஸிஸ் நிஸாம் தீன் – டீச்சர் இக்ரா இங்லீஷ் ஸ்கூல்)
ஷிஹானி
வஸீம் ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Mumthaj Shamin (Mrs. Nizam Deen – Iqra English School), Shihani, Waseem

கலீல்
நிஸாம் தீன் (மெடிலைன்)
பாரூக் ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Kaleel, Nisam Deen (Medilaine), Farook

அன்னாரின் ஜனாஸா சரியாக பி.ப. 3.00 மணி அளவில் கட்டுகஸ்தோட்டை முஹியத்தீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு நல்லடக்கத்திற்காக எடுத்து செல்லப்படும்.
Janaza today 3.00PM at Katugastota Muhoyaddeen Jumma Mosque

Check Also

Janaza – முயினுதீன் (Muinutheen) – நீரல்லை (Neeralla)

516/A நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) முயினுதீன் ஹுசைன் (மேஷன் ஸ்டுடியோ முன்னாள் உள்ள GAS கடை …

Free Visitor Counters Flag Counter