Janaza – ஹபீப் முஹம்மத் (Habeeb Muhammed)

அக்குறணை நீரல்லையை பிறப்பிடமாகவும், வரக்காமுறையில் வசித்தவருமான

ஹபீப் முஹம்மத் அவர்கள் காலமானார்கள்
Habeeb Muhammed Passed Away

இன்னா-லில்லாஹி வன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அலி உதுமான் லெப்பை, நபீஸா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Ali Uthuman Lebbai, Nafeesa Umma

மர்ஹூம்களான அப்துல் அஸீஸ், சரீபா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdul Asees, Sareefa Umma

முஸம்மிலா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Muzammila

சிபானி
ஸியாஸ்
நஸூஹா
நிரோஷா
நுஸ்ரா
வஸீமா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Shifani, Siyas, Nasooha, Nirosha, Nushra, Waseema

மொஹிதீன்
ஸரூக்
அஸ்லம்
மன்சூர்
வஸீர்
சம்சாத் ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Mohideen, Zarook, Aslam, Mansoor, Waseer, Samsad

ஷாஹுல் ஹமீத்
ரஹ்மா உம்மா
புவாத் ஆகியோரின் சகோதரரும்

Brother of Shahula Hameed, Rahma Umma, Fuward

மர்ஹூம் ரபாய்தீன்
மர்ஹூம் நிஸ்தார்
நஜீமா
மிஹ்லார்
நஸார்
றம்ஸான்
அஸ்வர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Rafaideen, Nisthar, Najeema, Mihlar, Nasar, Ramzan, Aswar

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 14/08/2023 திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு இல . 8/10, கண்டி வீதி வரக்காமுரை இல்லத்திலிருந்து வரக்காமுரை ஜூம்ஆ பள்ளி மையவாடிக்கு மையாவடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 14/08/2023 Monday Evening 3.00 at Warakamura Jummah Masjid burial ground

Check Also

Janaza – முயினுதீன் (Muinutheen) – நீரல்லை (Neeralla)

516/A நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) முயினுதீன் ஹுசைன் (மேஷன் ஸ்டுடியோ முன்னாள் உள்ள GAS கடை …

Free Visitor Counters Flag Counter