586 நீரல்லை (Neeralla),
ராஹிலா உம்மா (உக்கலை பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்
Rahila Umma Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம் அபூபக்கர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Mar. Aboobakkar
மர்ஹூம்களான நூர் முஹம்மத் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Noor Muhammed
மர்ஹூம் நூர் முஹம்மத் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Noor Muhammed
பஸீர்
முஸீன்
நிஸ்தார்
ஜவ்ப்பர்
சுல்பிகா அவர்களின் அன்பு தாயும்
Mother of Basheer, Museen, Nisthar, Jawfer, Zulfika
ஐனுல் பரீனா
ஹுஸைமா
அஸீஸா
ஷியாமா
மபாஸ் கான் அவர்களின் மாமியாரும்
Mother -in-law of Ainul Fareena, Husima, Aseesa, Shiyama, Mafaz Khan
அமீர் மாமா (உக்கல கடை) அவர்களின் சகோதரியும் ஆவார்
Sister of Ameer Mama (Uggala Kada)
ஜனாஸா நல்லடக்கம் 04/04/2023 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 04/04/2023 Tuesday Evening 4.00 at Akurana Grand Mosque (Thai Palli)