Janaza – ரஹ்மத் உம்மா (Rahmath Umma), ஹீப்பிடிய (Heepitiya)

231 பங்கொள்ளாமடை (Pangolladmada), ஹீப்பிடிய (Heepitiya) அபீ தர்தா மஹல்லா (Abitharda Mahalla)

ரஹ்மத் உம்மா அவர்கள் காலமானார்கள்
Rahmath Umma Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான அப்துல் அலி, ராஹிலா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Ali, Rahila Umma

மர்ஹூம் அப்துல் அஸீஸ் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Abdul Asees

நியாஸ்
பௌசுல் ஹலிமா அவர்களின் அன்பு தாயும்

Mother of Niyas, Fawzul Haleema

சரூக்
பிரேவ்சா அவர்களின் மாமியாரும்

Mother -in-law of Zarook, Firowza

நஸீமா
நவாப்
ஸலாம்
முனாஃப் அவர்களின் சகோதரியும்

Sister of Naseema, Nawab, Salam, Munaf

மர்ஹூம்களான மொஹிதீன்
மர்ஷுனா
ஜிப்ரியா அவர்களின் மைத்துனியும்
ஆவார்
Sister-in-law of Mohideen, Marsuna, Jiffriya

ஜனாஸா நல்லடக்கம் 01/04/2023 சனிக்கிழமை மாலை 2.00 மணிக்கு பன்கொள்ளாமட ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 01/04/2023 Saturday Evening 2.00 at Pangollamada Jummah Masjid

Check Also

Janaza – ஸாகிரா (Zakira) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

308 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) ஹாஜியானி சித்தி ஸாகிரா அவர்கள் காலமானார்கள்Sithi Zakira Passed Away …

Free Visitor Counters Flag Counter