624 நீரல்லை (Neeralla), ஸலாம் மஹல்லா (Salam Mahallah)
அஹ்மத் ஷாம் அவர்கள் காலமானார்கள்
Ahmad Sham Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
நஜீப் (ருக்ஸானா எலக்ட்ரானிக்ஸ்), பரீதா ஆசிரியை தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Najeeb (Ruksana Electonics), Fareedha Teacher
மர்ஹூம் ஹுசைன், ஐனுன் மர்லியா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Hussain, Ainun Marliya
மும்தாஜ் பானு அவர்களின் அன்பு கணவரும்
Husband of Mumthaj Banu
ஹாயா
அஸா
ஹுபாப் அவர்களின் அன்பு தந்தையும்
Father of Haya, Azaa, Hubab
ஹிஷாம்
ருக்ஸானா அவர்களின் சகோதரரும்
Brother of Hisham, Rukshana
அஸாம்
அமானி அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Azam, Amani
ஜனாஸா நல்லடக்கம் 30/03/2023 வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு மல்வானஹின்ன ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 30/03/2023 Thursday Evening 3.00 at Malwanahinna Jummah Masjid