772/1 மல்வானஹின்னை (Malwanahinna), ஹுதா மஹல்லா (Hudah Mahallah)
S H M சலீம் (8ம் கட்டை நிஸாம் ஸ்டோர்ஸ் உரிமையாளர்) அவர்கள் காலமானார்கள்
S H M Saleem (8MP Nizam Stores Owner) Passed Away
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
மர்ஹூம்களான சாகுல் ஹமீட் (ஒப்சர்), சுலைஹா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Shahul Hameed, Sulaiha Umma
மர்ஹூம்களான ஹபீப் முஹம்மத் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Habeeb Muhammed
சித்தி நுவைஸா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Nuwaiza
அப்ஸல் (ஏசியன் செரமிக் – கட்டுகஸ்தோட்டை)
ரியாஜ்
ஷன்பரா
அஸ்ரா
அம்ரா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Afzal (Asian Ceramic – Katugastota), Riyaj, Sanfara, Asra, Amra
ராபி
சல்மி (லிட்டில் ஸ்ட்ரீட் அக்குறணை)
ரிப்கா அவர்களின் மாமனாரும்
Father-in-law of Rafi, Salmi (Little Street), Rifka
இர்ஷாத்
மாஹிர் (சமுர்த்தி முகாமையாளர்)
நிஸாம்
நஸீமா உம்மா
உஸைமா
சனீலா
பௌசுல் மஸாயா
செய்யத் முஹம்மத்
நவாஸ்
உவைஸ்
ஜவாத் அவர்களின் சகோதரரும்
Brother of Irshard, Mahir, Nisam, Naseema, Usaima, Saneela, Mazaya, Seyyad Muhammed, Nawas, Uwais, Jaward
M L M ராஸிக் (Fairline)
அஸ்ஹர்
நியாஸ்
மன்ஸூர்
ஜவாத்
மஹ்ரூப்
நிவ்ஸாத்
அன்பாஸ்
மௌலவி OLA மஜீத் அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Razik, Azhar, Niyas, Mansoor, Jaward, Mahroof, Nawsard, Anfas, Moulavi OLA Majeed
ஜனாஸா நல்லடக்கம் 29/03/2023 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு மல்வானஹின்ன ஹுதா ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 29/03/2023 Wednesday Morning 10.00 at Malwanahinna Hudah Masjid