Janaza – முஹ்ஸீன் (Museen), வெலேகடை (Welekada)

82/2 வெலேகடை (Welekada), பலாஹ் மஹல்லா (Falah Mahalla)

N.G.S.H.M. முஹ்ஸீன் அவர்கள் காலமானார்கள்
N.G.S.H.M. Museen Passed Away

இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம்களான ஷாஹுல் ஹமீட், லைலா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Shahul Hameed, Laila Umma

அமீனா உஸ்மான் அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ameena Usman

வஸீம்
முஸ்தாக் (ஜப்பான்)
சுஹைல்
முர்ஷிதா
முபீஸா அவர்களின் அன்பு தந்தையும்

Father of Waseem, Musthaq (Japan), Suhail, Murshida, Mufeesha

யாசிர் அரபாத்
வஸீம் அவர்களின் மாமனாரும்

Father-in-law of Yazir Arafath, Wazeem

மர்ஹுமா சலீமா
தாஜூன்னிஷா
யஸ்மின் பரீனா
ஜன்னத்துல் நிஸ்தாக்கியா
மர்ஹூம் நஸீர்
சதூர்
சுபியான்
பைரூஸ்
ஸபான்
அமீன்
நயீம் அவர்களின் சகோதரரும் ஆவார்

Brother of Saleema, Thajinnisha, Yasmin Fareena, Jannathul Nishakiya, Naseer, Sathoor, Sufiyan, Fairoos, Safan, Ameen,Nayeem

ஜனாஸா நல்லடக்கம் 28/03/2023 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 28/03/2023 Tuesday Evening 4.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – நஸீர் (Naseer) – குருகோடை (Kurugoda)

குருகோடை (Kurugoda),ஹைராத் மஹல்லா (Hairath Mahallah) அல்ஹாஜ் நஸீர் அவர்கள் ஜப்பானில் காலமானார்கள் Al-Haj Naseer Passed Away in …

Free Visitor Counters Flag Counter