akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல்- 9ம் கட்டை, ஹாஜரா (வயது 7)

9ம் கட்டை, மஸ்ஜிதுல் நூர் மஹல்லாவை சேர்ந்த ஹாஜரா (வயது 7) அவர்கள் காலமானார்கள். إنا لله وإنا إليه راجعون

9th Mile Post, Masjidhun Noor Mahalla. Baby Hajara (Age 7) passed away.

அன்னார் அப்துல் ரஸாக் , நிஹாரா தம்பதிகளின் அன்பு மகளாவார்.

அன்னாரின் ஜனாசா இன்று சனிக்கிழமை (13-06-2020) இரவு 9.00 மணிக்கு 9ம் கட்டை (மாவாத்துபோல) அன் -நூர் ஜும்மா
பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Detail 0719005353

9th Mile Post, Masjidhun Noor Mahalla.
Baby Hajara (Age 7) passed away.
Daughter of Abdul Razzak, Nihara.
Janaza 9.00PM today at 9th Mile Post (Mawathapola) An Noor Masjid .
Details 0719005353

Check Also

Janaza – S.H.M. நவ்ஸாட்(S H M Nawsard) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

No 99/5 புளுகொஹதென்ன (Bulugohatenna), அர்கம் மஹல்லா (Arkam Mahalla) அல்ஹாஜ் S.H.M. நவ்ஸாட் (கெப்டன் நவ்ஸாட்) பொலன்னருவ கெப்டன் …

You cannot copy content of this page