அக்குறணையை கம்யூனிட்டி கத்தார் – நிதியுதவி (ACQ) – Scholarship Program

அக்குறணையை கம்யூனிட்டி கத்தார் இன் 2ஆவது வருடாந்த நிதியுதவித் திட்டத்திற்கான விண்ணப்பம் கோரல்

ACQ கல்வி நிதியுதவித் திட்டத்தின் கீழ், (2022/23) வருடத்திற்கான ஒருவருட நிதியுதவித் திட்டத்திற்குப் பொருத்தமான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோருகிறது.

அக்குறணையை அடிப்படையாகக் கொண்ட 10 தகுதியான உயர்தர (A/L), உயர்கல்வி மற்றும் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இந்நிதியுதவி வழங்கப்படும்.

இந்த நிதியுதவி, கல்வியை தொடர்வதில் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ள, தேவையுடைய பொருத்துமான மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த நிதியுதவிக்கு தகுதியான அக்குறணை மாணவர்களை இனங்காண எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.

நிதியுதவியினைப் பெறுவதற்குத் தகுதியான மாணவர்களின் விபரத்தை கீழே உள்ள இணைப்பில் தரப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்தி சமர்பிக்கவும். (இணைப்பை விண்ணப்பதாரருக்கு அனுப்பிவைக்க முடியும்).

https://forms.gle/pFtPsT7EaumaHGW76

தயவு செய்து உங்களது விண்ணப்பங்களை 25/08/2022 ற்கு முன்னர் சமர்ப்பிக்கவும்.

படிமுறை 01:
விண்ணப்பப் படிவத்தை நிரப்ப உங்களுக்கு GMAIL ACCOUNT கட்டாயம் இருத்தல் வேண்டும்.

படிமுறை 02: விண்ணப்பிப்பதற்கு முன் scanned செய்யப்பட்ட பின்வரும் ஆவணங்களை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

  1. தேசிய அடையாள அட்டை.
  2. மாணவர் அடையாள அட்டை (பல்கலைக்கழகம் / உயர் படிப்புகளுக்கான பல்கலைக்கழக அட்டை அல்லது A/L மாணவர்களின் கல்வி அட்டை)
  3. UGC / ஏனைய கல்வி நிறுவன சேர்க்கைக் கடிதம் அல்லது A/L மாணவர்களுக்கான பாடசாலை சேர்க்கை கடிதம்.
  4. O/L பரீட்சை பெறுபேறு அட்டை.
  5. A/L பரீட்சை பெறுபேறு அட்டை (பல்கலைக்கழகம் / உயர்கல்வி விண்ணப்பதாரர்களுக்கு மட்டும்).

Akurana Community Qatar (ACQ) – Scholarship Program for Akurana-based underprivileged students

ACQ is calling for applications for its second Scholarship Programme for a period of 1 year (2022/23), for 10 eligible candidates based in Akurana who are pursuing their studies in the area of Undergraduate programs, Higher Studies, and GCE Advance Level.

These scholarships will be primarily given to students who are having financial difficulties continuing their studies by carefully evaluating their applications in line with ACQs evaluation criteria.

We are expecting your support to identify the deserving students in Akurana for this Scholarship Programme.

Please update the prospective candidate’s details in the attached form and submit it.

Click the link below to open the Scholarship Application Form (the link can be forwarded to the applicant)

https://forms.gle/pFtPsT7EaumaHGW76

CLOSING DATE FOR APPLICATIONS – 25th AUG 2022

REQUIREMENT 01:
YOU WILL NEED A GMAIL ACCOUNT TO FILL OUT THE APPLICATION FORM

REQUIREMENT 02:
PLEASE HAVE THE FOLLOWING SCANNED DOCUMENTS READY BEFORE APPLYING

  1. NIC
  2. Student’s ID Copy ( University ID for Undergraduates/Higher Studies or Tuition card for A/L Students)
  3. UGC/Institute Admission Letter or School Admission Letter for A/L students
  4. G.C.E. O/L Results Sheet
  5. G.C.E. A/L Results Sheet (For Undergraduate/Higher Studies Applicants Only)

Jazakallah Khairan – Akurana Community Qatar

Check Also

அக்குறணை வெள்ளப் பிரச்சினை பற்றிய எனது பார்வை

அண்மையில் (2023/12/07 மற்றும் 08 ஆம் திகதி) அக்குறணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பலரது பேசுபொருளாக மாறியிருப்பதை நேரடியாகவும் சமூக வலைதளங்கள் …

You cannot copy content of this page