Janaza – 7ம் கட்டை, அனீஸ்

444/1/1 மாத்தளை வீதி 7ம் கட்டை பத்ரியீன் மஹல்லா

M.M.M. அனீஸ் (Anees) அவர்கள் காலமானார்கள்
இன்னா-லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மர்ஹூம் A.H.M முஹுதீன் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of A.H.M. Muhudeen

உ.இ. அப்துல் ஹமீட் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdul Hameed

சித்தி சனிஹா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Saneeha

ஸம்ரா
ஸாரூபா
ஸஹ்ரா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Zamra, Zaroofa, Zahra

சிபான் (ஜப்பான்)
அஸாம் (சென்ட்ரல் இஸ்டார்ஸ் 7ம் கட்டை) அவர்களின் மாமனாரும்
Father-in-law of Shifan, Azam (Central Stores – Akurana 07)

நியாஸ் (சவூதி) அவர்களின் சகோதரரும்
Brother of Niyas

முஹுத்தீன் (சிட்டிசன் சோமில் )
மர்ஹூம் ரஷீத்
மர்ஹூம் சித்தீக்
மர்ஹூம் சுபியான்
மர்ஹூம் உனைஸ்
மர்ஹூம் நல்றி
அப்துல் ஜப்பார்
முஹுத்தீன்
நஸீர்
அரூஸ் அவர்களின் மைத்துனரும்ஆவார்
Brother-in-law of Muhutheen, Rasheed, Sideek, Sufiyan, Unais, Nalri, Jabbar, Muhudeen, Nazeer, Aroos

ஜனாஸா நல்லடக்கம் 12-07-2022 செவ்வாய்க்கிழமை மாலை 06:00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காகவேண்டி துஆ செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்

Read:  Janaza - பங்கொள்ளாமட N.M.L.M. இஸ்மாயில் (Ismail)